இன்று ஓர் இனிய தகவல் 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 
*வாழ்க்கை என்பது அழகான பயணம் வாழ்ந்து பாருங்கள் இன்னும் அழகாக இருக்கும்*

பல பள்ள மேடுகளை கடந்து பாருங்கள்

மலைகளின் அழகை 
ரசித்துப் பாருங்கள்

கடல்களின் அழகை வியந்து பாருங்கள்

பறவையின் ஓசையை மகிழ்ந்து கேளுங்கள்

அத்தனையும் அழகாக இருக்கும் வாழ்க்கையில். நன்றி.வாழ்க வளமுடன். 
                          *வெற்றி‌ நிச்சயம்* 
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை