இன்று ஓர் இனிய தகவல் 20/09/2021 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 20/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
வலிமை கொண்ட இரும்பை, யாராலும் எளிதில் அடித்து உடைக்க முடியாது...
அதன் துரு தான்,
அதன் வலிமையை குறைக்கிறது...
வாழ்வில் எதையும் சாதிக்க துடிக்கும் வலிமை கொண்ட நீங்களும் இப்படி தான்...
ஏனெனில்...
உங்கள் எழுச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் உங்கள் எண்ணங்களே காரணம்...
நல்ல எண்ணங்களோடு,
நம்பிக்கையோடு தொடர்ந்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.நன்றி.வாழ்க வளமுடன்.
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment