இன்று ஓர் இனிய தகவல் 25/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                
யோசிக்காமல் நாம் செய்யும் சில செயல்கள்... 

ஓர் நாள் நம்மை யோசிக்க வைக்கும் இதை நாம் ஏன் செய்தோம் என்று...

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் உலக நியதி...

ஆனால் அப்படி மாறும் அந்த மாறுதலை நீங்கள் எவ்வாறு ஏற்கின்றீர்களோ...

அவ்வாறே உங்கள் வாழ்வும் மாறும் என்பதும் நியதியே...நன்றி.வாழ்த்துகள்.வாழ்க வளமுடன். 

          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை