இன்று ஓர் இனிய தகவல் 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
கசப்பான வேப்பம் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுப்பதில் தவறுவதில்லை. சில கசப்பான அனுபவங்கள் நமக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தர ஒரு போதும் தவறுவதில்லை...
இன்று நீங்கள் படும் எல்லா அவமானங்களும் உங்கள் வருங்காலத்தின் வெற்றிக்குத் தேவைப்படும் அனுபவமாகவும்...
வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும்...
வாழ்க்கையில் கிடைப்பதை அனுபவியுங்கள்...
கிடைக்காததை ரசியுங்கள்...
இழந்ததை உணருங்கள்... பிடித்ததை விரும்புங்கள்... பேராசையைத் தவிருங்கள்...
பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள்...
வாழ்க்கை இனிக்கும்.நன்றி.வாழ்க வளமுடன்.
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment