இன்று ஓர் இனிய தகவல் 27/09/2021 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 27/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
நொடிக்கு நொடி
ஓடிக் கொண்டு இருக்கும்,
சிறிய முள் இருந்தால் தான் கடிகாரத்தின் பயணம்...
நொண்டி காரணங்கள் சொல்லி,
உன் மனதை நொண்டியாக்காதே...
ஓடிக் கொண்டு இருக்கும் உங்களின் சிறு முயற்சி
தான் வாழ்க்கையின் அர்த்தம்...
முயற்சித்துக் கொண்டே இரு....
வெற்றி நிச்சயம்!
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment