இன்று ஓர் இனிய தகவல் 19/11/2021 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 19/11/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க்கையில் நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே முழு பொறுப்பு...
இனி எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ..
அப்படி நம்மை மாற்றிக் கொள்வதற்கான ஆற்றல் நம்மிடமே உள்ளது...
ஏனெனில், தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை...
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால்...
பாதை கடினமானாலும்
நாம் பயணிக்கத்தான் வேண்டும்...
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் இங்கு கிடையாது...
நாம் தான் நடந்து நடந்து
நம் வெற்றிக்கான
பாதையை உருவாக்க வேண்டும்...
வெற்றி நிச்சயம்!
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment