இன்று ஓர் இனிய தகவல் 20/11/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 20/11/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
 *அவரவர் வாழ்க்கை* அவரவர்க்கு இராஜபாட்டை...

நாம் சிறந்த புத்திசாலி...
மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

நாம் சிறந்த பணக்காரர்...
மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

நாம் சிறந்த படிப்பாளி...
மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

நாம் சிறந்த மனிதநேயமிக்கவர்... மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

நாம் சிறந்த பாக்கியவான்...
மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

நாம் சிறந்த...
நாம் சிறந்த...
நாம் சிறந்த...

மற்றவர்களுடன் ஒப்பிடாத வரை...

அப்படியென்றால், ஒப்பிடல் தேவையில்லையா...
நிச்சயம் தேவை...

ஒவ்வொருவரும் தனது நேற்றைய தினத்தை விட 
இன்று தான் முன்னேறி இருக்கிறோமா?என்ற சுய ஒப்பிடல் போதும்.

சுய ஒப்பிடல், தம்மை எதிர்பார்த்த திசையில் மிக அழகாக, வேகமாக,இலாவகமாக அழைத்துச் செல்லும் தினம், தினம்.
முன்னேற்றம் போதும்,நம்மில் நாம் மேம்பட

யாரும் இவ்வுலகில் சளைத்தவர்கள் இல்லை.

எல்லோருக்கும் எல்லாம் தெரிய
இயற்கை செய்து கொடுத்த வசதிகள் ஏராளம்

நினைவூட்டல் மட்டுமே தேவை. அவ்வளவு தான்.

எல்லோரும் ஒளி கொடுக்கும் விளக்கே., தூண்டுகோல் சுயமாகவும் அமைக்கலாம், சிந்தித்தல் மூலம்.. பிறரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவரவர்க்கு, அவரவர் வாழ்க்கை இராஜபாட்டை...

பயணிப்போம்...அதில்...

வாழ்க்கை வாழ்வதற்கே...

வெற்றி நிச்சயம்!
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை