இன்று ஓர் இனிய தகவல் 23/11/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 23/11/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
முயற்சிகள் ஒவ்வொன்றும் முத்தாகும் 
 
கஷ்டங்கள் ஒவ்வொன்றும் கற்கண்டாகும் 
 
எவ்வளவு ஆழத்தில் கிடந்தோம் என்பதை உலகம் மறந்து விடும்
 
எவ்வளவு உயரத்தை தொட்டு விட்டோம் என்று உலகம் வியந்து பாராட்டும்  
 
முயற்சி திருவினையாக்கும்
👍👍👍👍👍👍👍
 உற்சாகமாக செயல்படுங்கள் 

வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை