இன்று ஓர் இனிய தகவல் 25/11/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/11/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்கட்டைகளை கண்டு பதறாமல் ..... அவை தான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.... நமது பயணத்தை உறுதிப்படுத்தவும்... உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்....

வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை