இன்று ஓர் இனிய தகவல் 26/11/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 26/11/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆறுகளின் பிறப்பிடம் உயரமானது தான்...

உயர்ந்து தான் உள்ளோம் என, 
அயர்ந்து தூங்கவில்லை..‌

மேடு பள்ளங்களில் பயணித்து,
                           செல்லும் வழிகளை தேடி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது...

வென்று விட்டேன் என நின்று விடாதே...
ஓடிக் கொண்டே இருந்தால் ...

வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை