இன்று ஓர் இனிய தகவல் 27/11/2021 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 27/11/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*நேரம் நமக்காக காத்திருக்கிறதே இல்ல..*
*நாம் மட்டும் ஏன் நல்ல நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்??*
*நல்ல விஷயங்கள் செய்ய மோசமான நேரம் என்பதே இல்லை...*
*இன்றே செய்வோம்...*
*இப்பொழுதே செய்வோம்...*
*நன்றே செய்வோம்!*
*நல் விடியல் ஆகட்டும்!!!🙏🏻*
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment