இன்று ஓர் இனிய தகவல் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
உலகில் இருக்கும் எதுவும் வெறுப்பதற்கு அல்ல அனைத்தும் நேசிப்பதற்கே பாம்பின் விஷம் கூட புற்றுநோய்க்கு மருந்தாகிறது எப்படி கையாள்வது என்ற புரிதல் இருந்தால் போதும் துணிவு இருந்தால் காக்கையும் பருந்தின் மேல் பயணம் செய்யும் நாமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயலாற்றினால் வெறுப்பதற்கு எதுவும் இல்லாமல் போகும் நிலையும் கைகூடும். மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்- கண்ணதாசன்.
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment