இன்று ஓர் இனிய தகவல் 14/12/2021 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 14/12/2021 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
காதலில் வீழ்ந்த பின் மீள முனைவது ?!
இளமை இழந்த பின்பு இல்லாளை காதிலிப்பது ?!
செல்வம் தொலைத்த பின்னே சேமிக்க எண்ணுவது ?!
தீயா சொற்களை உமிழ்ந்துவிட்டு அதை ஆற்ற நினைப்பது ?!
கிடைக்கும் நேரத்தை வீணாக்கிவிட்டு நேரம் இல்லாமல் அலைமோதுவது ?! கற்பனையில் மிதந்துகொண்டு நிஜத்தில் நிர்மூலமாவது ?!
எதிர்காலத்தை நினைத்து பயந்து நிகழ்காலத்தின் இன்பத்தை நுகர மறப்பது ?!
மானுடா இப்பொழுதாவது விழித்துக்கொள்....
உனக்கான சூரியன் இன்னும் அஸ்தமனமாகவில்லை !!!! வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment