இன்று ஓர் இனிய தகவல் 15/12/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 15/12/2021 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்களை கௌரவிப்பது உங்களின் நடத்தை, அதில் நேர்மை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

உங்களை அழகாக்குவது உங்களின் புன்னகை, அனைவரிடமும் மலர்ந்த முகத்துடன் பழகுங்கள்...

உங்களை சிறந்த மனிதன் ஆக்குவது தனிமை, நல்ல எண்ணங்களை விதைத்து நல்லவைகளை அறுவடை செய்யுங்கள். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை