இன்று ஓர் இனிய தகவல் 16/12/2021 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 16/12/2021 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
நல்லது கெட்டது என்பதைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோ கவலைப்படாதே. நல்லது உன்னுடைய உள் ஒளியை நிழலைப் போல தொடர்ந்து வரும். ஆகவே உன்னுடைய உள் ஒளியைப் பற்றி அக்கறை கொள். அதுதான் தியானம். அதே விதமாய் *வாழ்வை வாழு.* உனது கவனத்தை அதிக தீவிரமானதாக மாற்று. மேலும் மேலும் அதிக கவனமாக இரு.
உனக்கு நீயே ஒளியாக இரு என்பதே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஒளி இருளை போக்குவது போல *அன்பு பயத்தை போக்கி விடும்* .
நீ எதை செய்தாலும் எப்போதும் தன்னுணர்வுடன் உனது உள் ஒளியில் செய்.
உன்னிடம் ஒளி இருந்தால் அது பரவும், மற்றவர்களிடமும் அது செல்லும்.
உயரிய நிலையுடைய வெறுமை ஒளி போன்றது, அது *உதிக்கும் சூரியன்* போன்றது.
ஒளி பொருந்திய இதயத்தோடு இரு, *காலடித்தடமும் ஒளி பெறும்* . வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment