இன்று ஓர் இனிய தகவல் 17/12/2021 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 17/12/2021 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*முன்* வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்...
அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்...
கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயன் உள்ளதாக மாற்றிக் கொள்ள முயலுங்கள்...
சூழலுக்கு ஏற்ப புதிது புதிதாக பல விஷயங்களை கற்று கொள்ளுங்கள்...
காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொண்டு மாற்று வழி காண்பவர்களே வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதை உணர்ந்திடுங்கள்.
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment