இன்று ஓர் இனிய தகவல் 21/12/2021 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 21/12/2021 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
என்னை தேடி வரும் துன்பத்திடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்..
யாருக்கும் என்னை பிடிக்காமல் போக,
உனக்கு மட்டும் என்னை எப்படி பிடித்தது,
அடிக்கடி வந்து சந்தித்து கொண்ட இருக்கிறாய் என்று கேட்டேன்..
நான் வரும்போது எல்லாம் சோர்ந்து விடாமல் எதிர்த்து நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க வந்தேன். ..
என்றது..!! *தன்னம்பிக்கை* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment