இன்று ஓர் இனிய தகவல் 22/12/2021 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 22/12/2021 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*வெற்றி விளைச்சல் போராடு தோழமையே*
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால் பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !
பார்வை படும் தூரம் வரை உழைப்பின்
வியர்வைச் சாரலை தூவச் செய்..
கையில் எடுக்கும் சிறு துகளையும்
துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !
அகிலம் ஆளப் பிறந்தவன் நீ,
ஆழம் கண்டு அஞ்சாதே.
கைவிரல் நகத்தின் படிவு கூட நீ செய்யும் விளைச்சலுக்கு விருந்தாக, உரமாகட்டும்.
காலத்தையும் கனிய வைக்கும்
கனிவு கொண்டவன் நீ
*போராடு தோழமையே !* *போராடு* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment