இன்று ஓர் இனிய தகவல் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கை தத்துவம் !!*

• வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்.

• வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

• வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

• வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

• வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்

• வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

• வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்

• வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

• வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்

• வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
 
• வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

• வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்

• வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

• வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

• வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.

• வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.
                                  வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை