இன்று ஓர் இனிய தகவல் 01/02/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 01/02/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
   
உலகில் வெற்றிகரமான
     மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள்       
        மட்டுமே தேவை, 
      நிறைய *பொறுமை* ,
வாய்ப்புகளை சரியாக
பயன்படுத்தும் *திறமை* , 
 தவறைக் கண்டிக்கும்
         *அச்சமின்மை* ,
தவறு செய்தவர்களை
அனைத்துத் செல்லும்
          *கனிவுடமை* ..... !!! !!! 
                         வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை