இன்று ஓர் இனிய தகவல் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கை யின் அடிப்படையாக கருத வேண்டும். சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். மனிதர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களின் ஆசை.
*வள்ளலார்*
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment