இன்று ஓர் இனிய தகவல் 08/01/2022 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 08/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து. ஊக்கமுடன் உழை. உயர்வு நிச்சயம்.
நல்லதைச் செய்ய செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல குணங்கள்,
நல்ல வாழ்க்கை, அமைந்துவிடும்
குறை ஒன்றும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவர்
நிறைவான வாழ்க்கை வாழ்வார். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment