இன்று ஓர் இனிய தகவல் 13/01/2022 .வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 13/01/2022 .வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கையில் நாம் ஒன்றை அடைய வேண்டுமென்றால், அதற்கு முதலில் தேவை, நாம் அடையப் போகும் விஷயத்தை ஆழமாக நம்ப வேண்டும்.
அந்த ஆழ்நம்பிக்கை அடுத்தக் கட்டமாக நம் எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் அதை நோக்கி நகர வேண்டும்
அந்த விஷயத்தை நாம் அடைந்து விட்டதாக உணர வேண்டும், அந்த உணர்வுகளுடன் பயணிக்க வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் நாம் எதை நினைத்து தன்னம்பிக்கையுடன் நம் எண்ணங்களை, செயல்களையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்மோ, அதேபோல் நிஜத்திலும் நம்மைத் தேடி வரும், அதை அடையும் பொழுது நாம் ஏற்கனவே உணர்ந்த ஒரு விஷயமாக இருக்கும்
உங்கள் எண்ணங்களை பிரபஞ்சத்துடன் இணைந்து, அதை உங்கள் கூட்டாளி ஆக்கிக் கொள்ளுங்கள், உங்கள் கூட்டாளி உங்களைக் கைவிடமாட்டார் வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment