இன்று ஓர் இனிய தகவல் 14/01/2022 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 14/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .🌹🌹🌹🌹🌹🌹🌹 *தன்னம்பிக்கை* என்ற ஒரு *விலை மதிப்பற்ற ஆயுதம் உங்களிடம் இருந்தால்* .
1. *வெற்றி* தங்களின் வாயிற் காவலன் ஆவான்
2. தடைகள் எல்லாம் தங்களின் வெற்றிக்கான *படிகளாக மாறும்*
3. தோல்வி உங்களை கண்டு *பயந்தோடும்*
4. விரோதிகளும் நண்பர்கள் ஆக *மாறுவார்கள்*
5. உலகம் தங்களின் வசம் *நட்பு* கொள்ள துடிக்கும்
6. பல வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் *சொந்தக் காரர்களாக* மாறுவீர்கள்
7. முடியாது,கடினம், தோல்வி இம்மூன்று வார்த்தைகளும் *தங்களின் அகராதியில்* இருந்து நீக்கம் பெறும். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment