இன்று ஓர் இனிய தகவல் 15/01/2022 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 15/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
*இந்திய ராணுவ தினம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
நாட்டையும் அதன் குடிமக்களையும் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏

வாழ்வு தந்த உயிர்களை உயர்வாக மதித்து உழவன் எடுக்கும் உன்னத விழா மாட்டுப் பொங்கல் திருவிழா.

*இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்* உனக்கும் 
வெற்றிக்கும் குறுக்கே நிற்பது... 
உன்னால் முடியாது என்று உனக்கு நீயே சொல்லும் *_பொய்_** தான்..
உன்னால் முடியும் என்று முயற்சி செய்... 
 *_வெற்றி நிச்சயம்*_ ..!
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை