இன்று ஓர் இனிய தகவல் 17/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 17/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
              மிக சிறந்த முதலீடு எது ?

தங்கமா ? நிலமா ?

இரண்டும் இல்லை 

பதில் ;;;

 *நீங்கள் தான்* 

உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம் 

1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும் 

2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும் 

3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் )

4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் )

5. அடுத்தவரை பற்றியே யோசித்து கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் )

இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out 

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் , பொருளாதாரதிலும் முன்னேறியிருப்போம் 
                             வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை