இன்று ஓர் இனிய தகவல்20/01/2022 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல்20/01/2022 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
              எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது.
உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
                  தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, *தனக்கும் பிறர்க்கும்* இடையே ஏற்படும் முரண்பாடு, *ஆசைக்கும் திறமைக்கும்* இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. *மனதைக் கடமையில்* செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை