இன்று ஓர் இனிய தகவல் 21/01/2022 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 21/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
☘️ *ஒரு விதை வளரும் போது ஒலி எழுப்பாது*
*☘️ஆனால் மரம் விழும்போது பெரும் சத்தம் எழுப்புகிறது._*
*☘️எப்போதுமே அழிவு அதிக ஒலி எழுப்பும்,_*
*☘️ஆனால் படைப்பு எப்போதும் அமைதியாகவே நடக்கின்றது._*
*☘️நாம் அமைதியாக இருப்போம்,_*
*☘️மேலும் மேலும் சாதிக்கும் வரை._* வெற்றி நிச்சயம் 👍👍👍 *வாழ்வை துவங்கு* 👍 *வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment