இன்று ஓர் இனிய தகவல் 22/01/2022 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 22/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தடுமாற்றம் வரும் போது
நிதானிக்கக் கொஞ்சம்
நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்.
எப்படிச் சரியாகும் என்பதைத் தேடுங்கள்.
தீர்வு தெரிந்தப் பின்னே அதை நோக்கி நகருங்கள்.
அணுகுமுறையில் தவறு எனும் போது அடிப்படையை மாற்றுங்கள்.
செயல்முறையில் தவறு எனும் போது செப்பனிடப் பாருங்கள்.
விளக்கங்கள் தேவையில்லை
வெளிவரப் பாருங்கள்.
மறுபடியும் நேராமல் மாற்றுவழி தேடுங்கள்
கவலையால் ஆவதென்ன என்று செல்லுங்கள் தீர்வு நோக்கிச் செல்லுங்கள்
சந்தோசம் கிடைக்கும் நாளாக அமையட்டும் . வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment