இன்று ஓர் இனிய தகவல் 31/01/2022 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 31/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரு விளக்கு இன்னொரு
விளக்கை ஏற்றுவதன்
மூலம்
எதையும் இழந்து விடாது.
அந்த இடத்தில் ஒளி
இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு
உதவுவதால் நாம் இழக்க
போவது
எதுவுமில்லை. அதனால்
நாம் பெறும் இன்பம்
இரண்டு மடங்காகும்.
*வள்ளலார்*
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment