இன்று ஓர் இனிய தகவல் 01/03/2022 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 01/03/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
*விருப்பம்* *நிறைவேறாத போது கோபம் அதிகரிக்கிறது* .* *விருப்பம் நிறைவேறினால் பேராசை அதிகரிக்கிறது* *கோபத்திற்க்கும் பேராசைக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை...!*
*எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டு வாழ பழகிக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற முடியும்! வாழ்த்துக்கள் !*
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment