இன்று ஓர் இனிய தகவல் 02/03/2022 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 02/03/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெறும் பெருமைக்காக
எதையும் செய்யாதீர்கள்...
உங்கள் மனநிறைவுக்காக
உங்களுக்கு பிடித்ததை
பெருமையோடு செய்யுங்கள்...
எதைச் செய்ய வேண்டுமோ அதைச்செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
யாருக்கும் அஞ்சி வாழாதீர்கள், அதேபோல்
யாரையும் கெஞ்சியும் வாழாதீர்கள்...
உங்கள் வாழ்க்கையை குறைவின்றி மகிழ்வுடன் வாழுங்கள்
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment