இன்று ஓர் இனிய தகவல் 05/03/2022 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 05/03/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும் நீங்களே பொறுப்பு...
நேற்று வரை ஏற்பட்ட அனுபவங்களில்( அது வெற்றியோ, தோல்வியோ) மூழ்கி இருப்பதை விட...
இன்று நாம் செய்யும் சிறுமுயற்சியும் நமக்கு வெற்றியை கொடுக்கும் என்று நம்புங்கள்...
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment