இன்று ஓர் இனிய தகவல் 07/03/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 07/03/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 
✡️✡️✡️✡️✡️✡️✡️   
மலரும் காலை,  
நம் அனைவருக்கும், 
மனதிற்கு மகிழ்ச்சி தரும் 
 *மங்களகரமான* நாளாக அமையும்...

உலகின் விலைமதிப்பில்லா 
சொத்து நம்பிக்கை. அதை மற்றவரிடம்
நாம் சம்பாதிக்க பல வருடங்கள், 
கர்மசிரத்தையாக உழைக்க வேண்டும், சம்பாதித்து விட்டால் தலைமுறைக்கே சொத்தாக அமைந்து விடும்...

*நம்பிக்கை என்னும் ஆணி வேரே மனித சமுதாயத்திற்கு மிகப் பெரும் பாலம்...           
✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை