இன்று ஓர் இனிய தகவல் 10/03/2022 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/03/2022 வியாழக்கிழமை🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 
✡️✡️✡️✡️✡️✡️✡️   

☘️உன்னை கட்டுப்படுத்தும் வித்தையை
                           நீ

கற்றுக்கொண்டால்..!!!!

☘️உன்னை கட்டுப்படுத்த எவரும் இல்லை
இவ்வுலகில்...

☘️விமர்சிப்பவர்கள் எல்லாம்

☘️ஓர்நாள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு
இருக்க வேண்டும்
 உன் முயற்சி...

✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை