இன்று ஓர் இனிய தகவல் 11/03/2022 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 11/03/2022 வெள்ளிக்கிழமை🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்களின் திறமைகள் அதிகரிக்கும்...
இருட்டு என்றொரு பிரச்சினை இருந்ததால் தான், ஒளி தரும் விளக்கு கண்டு பிடிக்கப்பட்டது...
நீண்ட தூர பயணம் என்பது பிரச்சினையான போதுதான் வாகனங்கள் உருவானது...
பிரச்சினைகளே இல்லாமல் இருந்து விட்டால் நம் அறிவின் திறனை யார்தான் அறிவது?
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment