இன்று ஓர் இனிய தகவல் 14/03/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/03/2022 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 
✡️✡️✡️✡️✡️✡️✡️

ஒரு கதவு மூடப்பட்டால்...

அதை விட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

 உங்களால் முடிந்த வரை போராடிக் கொண்டே இருங்கள்... 

வாழ்க்கை, ஏதாவது ஒன்றை நம்மை இழக்கச் செய்திடும் தான், ஆனால்...

நீங்களே நினைத்து பார்க்காத அளவுக்கு சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை கொடுக்கும்

✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை