இன்று ஓர் இனிய தகவல் 16/03/2022 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 16/03/2022 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் uவாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
நாளை உதிர்ந்து விடுவோம் என்பதை அறிந்தும் கூட மலர்கள் தன் சிரிப்பைத் தொலைப்பதில்லை
எந்த நேரம் வேண்டுமானாலும் வலையில் சீக்கிவிடுவோம் என்பதை அறிந்தும் கூட மீன்கள் ஓரிடத்தில் ஒளிந்து வாழ்வாதில்லை
ஒரு நிமிடத்தில் அறுந்து விடும் நிலையில் உள்ள காற்றாடி கூட தன்னால் முடிந்த உயரத்தை தொட்டுத்தான் இறக்குறது
இவ்வாறு தான் மனிதா நீயும் உன் ஓயாத கவலைகளை நினைத்து ஒய்ந்து இருப்பதை விட
எப்படியும் தீர்வு கிடைக்கும் என்று உறுதியோடு போராடு
வாழ்வு நிச்சயம் வழிகாட்டும்...!
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment