இன்று ஓர் இனிய தகவல் 17/03/2022 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 17/03/2022 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன்
✡️✡️✡️✡️✡️✡️✡️
துன்பங்கள் கார்முகிலாய் சூழ்ந்த போதும் *துவளாதே* ..!
வாழ்க்கை அழகானது..!
மேகங்களின் மோதல்
பிறக்கும் இருளைக் கிழிக்கும் மின்னல் கீற்று..!
துன்பங்களுடன் மோதிப் பார் பிறக்கும்
நம்பிக்கை ஒளிக்கீற்று..!
இரவு இருளை அள்ளிப்
பூசியதினால் தானே..!
அந்த நிலமகளே அழகு..!
நீயும் நம்பிக்கைதனை அள்ளி பூசிப்பார் துவண்டு போன *_வாழ்க்கை அழகாய்த் தெரியும்*_ ..!
ஆயிரம் நிலவொளிகளா தேவை காரிருளைக் கடக்க...?
சிறுவெளிச்சம் போதுமே..!
நம்பிக்கை விளக்கை ஏந்து..
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment