இன்று ஓர் இனிய தகவல் 22/03/2022 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 22/03/2022 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
நிறைய செயல்களைச் செய்வதால் நாம் நிம்மதி இழப்பதில்லை...
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயமும் கவலையும் தான் மனிதன் மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கி விடுகின்றன...
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள்...
ஆரவாரம் வேண்டாம். அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள்...
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் எண்ணியதெல்லாம் தடையின்றி நிறைவேறும் காணுங்கள் வாழ்க வளமுடன்.
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment