இன்று ஓர் இனிய தகவல் 23/03/2022 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 23/03/2022 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
 *உலகில்* உள்ள *தீமைகளைப்* பற்றியே நாம் *வருந்துகிறோம்* ஆனால் 

நம் *உள்ளத்தில்* எழும் *நச்சு* *எண்ணங்களைப்* பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை

 ஆகவே *உள்ளத்தை* ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே *ஒழுங்காகிவிடும்* 

நாம் எத்தனை *தானங்கள்* செய்தாலும் பிறரிடம் காட்ட வேண்டிய பெரிய தானம் *நிதானம்* 

நம் மனதில் *அமைதி* நிலவட்டும்

 நம் இல்லத்தில் *இறையாற்றல்* பெருகி பாதுகாப்பு அளிக்கட்டும் 

✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை