இன்று ஓர் இனிய தகவல் 25/03/2022 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 25/03/2022 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.
தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.
பொருளைத் தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழை தான்.
இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலைக் கீறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாதாடப் பலருக்குத் தெரியும்; உரையாட சிலருக்குத் தான் தெரியும்.
அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்தது தான் வாழ்க்கை.
உன் உயிர் நண்பன் உன் *கைகளும் கால்களும்* மட்டுமே
ஒரு மனிதனின் எதிரி கோபமும் கடனும் மட்டுமே
வெற்றிக்கு முன் *பொறுமை* வெற்றிக்குப் பின் *பெருமை* .
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment