இன்று ஓர் இனிய தகவல் 26/03/2022 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 26/03/2022 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
மனிதனின் ஆடை அலங்காரத்தில் இல்லை கம்பீரம்!
விவசாயியின் சேற்று உடம்பில் உள்ளது கம்பீரம்!
மக்களுக்குச் சேவை ஆற்றும் மனங்களில் உள்ளது கம்பீரம்!
தன்னம்பிக்கையே ஒவ்வொருவரின் கம்பீரம்!
நேர்மையான வழியில் நடப்பதே கம்பீரம்!
முயற்சிகளைக் கைவிடாமல் இருப்பதே கம்பீரம்!
நிதானம் தவறாமல் யோசித்தலே கம்பீரம்!
துணைவியின் கண் அல்ல மனமும் கலங்காமல் காப்பதே கம்பீரம்!
தோல்விகளைப் பந்தாடுவது கம்பீரம்!
புறஅழகை உதறி அகஅழகை நேசித்தலே கம்பீரம்!
துணிவுடன் உண்மையை உரைப்பதே கம்பீரம்!
கம்பீரம் என்பது சிங்கத்தின் கர்ஜனை போன்றது!
அவை எல்லாம் சிறு நரிகளுக்கு சாத்தியமாகாது!
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment