இன்று ஓர் இனிய தகவல் 02/08/2022 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 02/08/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க்கையின் நிலை மாறலாம்
உணர்வுகளும் மாறிக் கொண்டே போகலாம்
ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலை வேண்டும்.
எல்லாக் கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோலத் தான் வாழ்க்கையில் ஜெயிச்சவங்களும். சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினைக் குறைத்துக் கொள்கின்றன.
கடந்து வந்தப் பாதையினை திரும்பிப் பார்ப்பது மிகவும் நல்லது. அப்போது தானே தெரியும் யார் கை கொடுத்தது யார் காலை வாரி விட்டது என்பது. பார்த்து பழகினால் வெற்றி நிச்சயம்.
இறைவா இன்றைய நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி.
இன்றைய பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment