இன்று ஓர் இனிய தகவல் 01/02/2023 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 01/02/2023 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
அனுபவம் தத்துவம்
முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றிக் கொள்ள.!
தனிமைகள் கிடைப்பது உன்னை நீ புரிந்து கொள்ள.!
தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக் கொள்ள.!
எதிரிகள் வருவது உன்னை நீ வளர்த்துக்கொள்ள.!
கஷ்டங்கள் வருவது உன்னை நீ வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொள்ள.!
கிடைப்பதற்கும் நிலைப்பதற்கும்
சிறு வித்யாசம் தான்.
அன்பு அனைவருக்கும் கிடைக்கும் அது வாழ்வின் இறுதி வரை நிலைக்குமா
என்பது தான் அனைவரின் தேடல்.
மகிழ்ச்சி என்பது தேடிக்கொள்வது அல்ல ஆங்காங்கே கொட்டிக் கிடக்குறது.அதை உடனிருப்பவர்களோடு அனுபவித்துக் கொண்டாலே போதும் மனமும் உறவுகளும் உற்சாகம் அடையும்...
அவரவர் விருப்பப்படி வாழ்வதற்குக் கூட சூழ்நிலை ஒத்துழைத்தால் மட்டுமே முடியும்...
எனக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றிக் கவலை இல்லை ஏனென்றால் அவர்கள் எனக்கு முன்னால் நின்று பேச தைரியம் இல்லாத கோழைகள்!!
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment