இன்று ஓர் இனிய தகவல் 03/02/2023 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 03/02/2023 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
செயல் ஏதாவது தாமதமாகி கொணடே போனால் ஏதேனும் காரணம் இருக்கும்.
வினைகளின் வெளிப்பாடாகவும் இருக்கும்
சிறந்த ஒன்றை அளிக்க இயற்கை,
இறை சக்தி முடிவு செய்து இருக்கலாம்.
அமைதியாக இருங்கள்.
நல்லதே நடக்கும்.
பிரார்த்தனையும், சரணாகதியும் உதவும்..
உங்களுக்கு என்ன நியாயமாக கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தே தீரும். யாரும் தடுக்க முடியாது
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment