இன்று ஓர் இனிய தகவல் 07/02/2023 செவ்வாய்க்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 07/02/2023 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

 ஒற்றை சிறகோடு என்றைக்கும் வானில் பறக்க முடியாது. ஒத்துவராதவர்களோடு எப்போதும் நிம்மதியாக பயணிக்க முடியாது.


உடல் காயத்திற்கு மருந்திடுவதைப் போல், உங்கள் மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்.


நிம்மதி இல்லை என்று வருத்தப்படாதீர்கள். நல்லவர்களுக்கு என்றுமே அது எளிதில் கிடைப்பதில்லை.


மற்றவர்களின் செயல்களை மாற்ற முயற்சித்து மனவேதனை அடைவதை விட, உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழப் பழகுங்கள் அதுவே நிம்மதிக்கு வழிவகுக்கும்.


                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை