இன்று ஓர் இனிய தகவல் 09/02/2023 வியாழக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 09/02/2023 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

கலையினை இரசிக்கத் தெரிந்தவனுக்கு கல்லின் சிறப்பை கவனிக்கத் தெரியாது.


இப்படித்தான் வாழ்வின் சோதனைகளை பார்த்து புலம்புபவனுக்கு அவ்வப்போது வந்து போகும் சந்தோஷங்கள் தெரிவதில்லை.


வாழ்க்கை மொத்தத்தில் மூன்று நாட்களே. நேற்று வாழ்ந்து முடித்து விட்டோம்.

இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாளை எப்படி வாழ்வோம் என்று தெரியாது.


நிச்சயமில்லாத வாழ்க்கை இது! நிலையாக இருக்க பட்டா கிடைப்பதில்லை.

பிறகு இடையே வந்து இவரையோ அவரையோ அல்லது அவரை இவரை குறைச் சொல்லி நடப்பதென்ன உலகில்?


நீங்கள் பரிபூரணமான நல்லவராக இருக்கும்போது மட்டும் அடுத்தவரை மதிப்பிடுங்கள்.


                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை