இன்று ஓர் இனிய தகவல் 10/02/2023 வெள்ளிக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 10/02/2023 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

 நேரம் .......


நீங்கள் ஒருவருக்காக காத்திருக்கும் போது மிக மெதுவாக நகரும்......


நீங்கள் ஓரிடத்திற்கு தாமதமாக போகும் போது வேகமாக நகரும்.......


நீங்கள் கவலையில்இருக்கும் போது கொடூரமானதாக இருக்கும்......


நீங்கள் ஒவ்வொரு முறையும் காலம் உங்கள் மனநிலையை வைத்தே கணக்கிடப்படுகிறதே தவிர.....


ஓடும் கடிகாரத்தை வைத்து அல்ல..!!  🕊️

                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை