இன்று ஓர் இனிய தகவல் 15/02/2023 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 15/02/2023 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
இன்று ஒரு அழகிய புதிய நாள்.
இறைவன் உங்களுக்காக இந்த நாளை வழங்கி உள்ளார்!
இந்த அற்புதமான நாளை தேவையற்ற சிந்தனைகளாலும்
கவலைகளாலும் வீணாக்காதீர்கள்!
வாழ்வில் எப்பொழுதும் கடந்த காலத்தை நினைத்து கவலைப்படாதீர்கள்.
நடந்து முடிந்ததை விட்டு விடுங்கள்!
எதிர்காலத்தை நினைத்து பயப்படாதீர்கள்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
இனி நடக்கப் போவதும் நல்லதாகவே நடக்கும்.
மனதில் நம்பிக்கையுடன் இருங்கள்.
உங்கள் மனம் சரியாக இருந்தால் நடக்கும் அனைத்தும் சரியாக நடக்கும்.
இறைவனின் திட்டத்தை நம்புங்கள்!
இறை அருளுடன் புது வாழ்வை துவங்குங்கள்!
இனி நல்லதே நடக்கும்!
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் 💐
🕊️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment